ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு)வரலாறு

ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு)வரலாறு    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 14, 2008, 12:50 am

ஏறுதழுவுதல்,ஏறுகோள்,மாடுபிடித்தல்,சல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பலபெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.இவ்விளையாட்டு,முல்லைநில(ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர் புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது.முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு