ஏர்இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழ்!!!!!!

ஏர்இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழ்!!!!!!    
ஆக்கம்: ஜெகதீசன் | June 9, 2008, 1:50 am

அதிசயம் ஆனால் உண்மை!!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் தமிழையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்!!!!!! இந்த முறை ஊருக்குச் சென்றபோதும், திரும்பியபோதும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் பயணித்தேன்... முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. வழக்கம்போல ஆங்கிலம் மற்றும் இந்தியில் பாதுகாப்பு வழிமுறைகள் எல்லாம்...ஒரு அரை மணி நேரம் கழித்து திடீரென்று மேலிருந்து ஒரு டீவி முளைத்தது.. அங்கு தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: