ஏர் இந்தியா 182 (1985 குண்டுவெடிப்பு) விசாரணையில் புதிய விவரங்கள்

ஏர் இந்தியா 182 (1985 குண்டுவெடிப்பு) விசாரணையில் புதிய விவரங்கள்    
ஆக்கம்: மதி கந்தசாமி | May 10, 2007, 7:04 pm

1985ம் ஆண்டு ஏர் இந்தியா 182 விமானம் அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு மேலே பறக்கும்போது வெடித்துச் சிதறியது எல்லாருக்கும் தெரிந்த விதயம். விமானத்தில் பயணம் செய்த 329 பேரும் இறந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்