ஏணி, தோணி, வத்தியார், நார்த்தங்காய்

ஏணி, தோணி, வத்தியார், நார்த்தங்காய்    
ஆக்கம்: (author unknown) | June 15, 2009, 7:37 am

NaOH + H2SO4 --> Na2SO4 + H2O போன்ற சமன்பாடு (equations) இன்றும் எனக்கு சமன்படுத்த்த (balance)  தெரியாது. ஏன் என்று சொல்வதற்கு முன் கெமிஸ்டரி வாத்தியார் நட்ராஜன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். வீபூதி இட்டுக்கொண்டு  பார்க்க பளிச்'சென அழகாக இருப்பார். . என்னைக் கண்டால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நான் எங்கே உட்கார்ந்திருந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை