எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சி.கெ.கெ.விருது    
ஆக்கம்: ஜெயமோகன் | June 24, 2008, 1:08 pm

ஈரோட்டில் இருந்து முப்பதாண்டுகளாகச் செயல்பட்டுவரும் சி.கெ.கெ. அறக்கட்டளை இவ்வருடத்திய இலக்கிய விருதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறது. ரூபாய் பதினைந்தாயிரமும் பாராட்டு பத்திரமும் அடங்கிய விருது இது. ஈரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை மலை ஐந்து மணிக்கு இந்த விழா நடைபெறுகிறது. இந்தவருடம் ராமகிருஷ்ணனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: