எஸ்ரா

எஸ்ரா    
ஆக்கம்: ஜெயமோகன் | January 10, 2008, 2:31 am

எஸ்ரா எஸ்.ராமகிருஷ்ணனை மதுரை பொருட்காட்சியில் ஒரு பெரியவர் நெருங்கிவந்தார். கைகூப்பியபடி ”வணக்கம்!” என்றார். ராமகிருஷ்ணனும் கைகூப்பி சிரித்தபடி ”வணக்கம்! வணக்கம்!” என்றார். பரவாயில்லை பெரியவர்கள் கூட ராமகிருஷ்ணனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அவரும் அதற்கு ஏற்ற எழுத்தாளர்தானே. நம்மைப்போல சமயங்களில் ஷகீலா பட தளத்துக்கு நகர்வதில்லை. கைதவறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்