எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை

எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை    
ஆக்கம்: Badri | March 3, 2009, 4:34 am

நமது அடிப்படை உரிமைகளைப் பற்றி மீள்விவாதம் செய்ய இது மிகச் சரியான தருணம். தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: