எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு    
ஆக்கம்: செல்வா | December 6, 2008, 5:27 pm

தமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல இடங்களில் எழுதி வருகிறார்கள், பல ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப் போக்கு எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இது உண்மையிலேயே மிகவும் கெடுதி தரும், அறவே வேண்டாத போக்கு என்பது என் கருத்து. தமிழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்