எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுடன் ஒரு சந்திப்பு    
ஆக்கம்: நிலாரசிகன் | March 17, 2008, 5:07 am

15-03-2008 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பொன்நாள். எவருடைய எழுத்து தமிழின் கடைசி மூச்சு வரை இருக்குமோ, எவருடைய எழுத்தினால் இருண்ட உள்ளங்களில் ஒளி பிறந்தனவோ எவருடைய எழுத்தினால் முற்போக்கு எண்ணங்கள் தலை தூக்கினவோ அந்த எழுத்தாளைரை சந்தித்த சிறப்பான நாள். அவர் ஜெயகாந்தன். நான் எழுத்தில் மட்டுமே தரிசித்த ஒரு மாபெரும் எழுத்தாளரை நேரில் சந்தித்து உரையாடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்