எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக

எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக    
ஆக்கம்: vizhiyan | August 6, 2008, 4:55 am

எழுதுகோல் - ஒரு பழைய சிந்தனை புதிதாக சில வாரங்களாக பேனா பயன்படுத்துவதை தவிர்த்து பென்சில் பயன்படுத்த துவங்கினேன் எழுதுவதற்காக. காரணம்!! வாரத்திற்கு இரண்டு பேனாக்களேனும் காணாமல் போய்விடுகின்றது. ஒன்று நானே மறதியில் எங்கேனும் வைத்துவிடுகின்றேன், அல்லது யாரேனும் எடுத்துக்கொள்கின்றார்கள்(சுடப்பட்டுவிடுகின்றது). வியப்பாக பென்சில் பயன்படுத்த துவங்கிய மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் சித்திரம் கலை