எளிதாகப் பதிவெழுத...

எளிதாகப் பதிவெழுத...    
ஆக்கம்: talktoveera@gmail.com (வீரசுந்தர்) | July 30, 2008, 7:56 am

வலைப்பதிவர்கள் பதிவெழுத வழக்கமாக வலைப்பதிவு தளத்துடன் இருக்கும் வசதியை உபயோகிப்பர். உதாரணமாக, பிளாக்கர் தளம் புதிய பதிவுகளை உள்ளிட தனியே ஒரு பக்கத்தை கொண்டுள்ளது, இதைப் போலவே வேர்ட்பிரஸில் இயங்கும் பதிவுகளும், புதிய பதிவுகளை உள்ளிட வசதியைப் பெற்றுள்ளன. இந்த முறையில், நாம் முதலில் அந்தந்த வலைத்தளங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள் நுழைந்து, பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்