எல்லாருக்குமானதொரு மரம்

எல்லாருக்குமானதொரு மரம்    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | February 19, 2010, 1:11 pm

அந்த மரம் ஏன் அப்படிச் சொன்னது? இரவு முழுக்க யோசித்துக் கொண்டிருந்தேன்.வழமையில் அதைக் கடந்து போகிற ஒவ்வொரு காலையிலும் மரத்தைத் தடவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தாலும் பார்வையால் மட்டும் தடவி மனதுக்குள்ளேயே அதனுடன் கதைத்துப் போகிற என்னைப் பார்த்து அது எதுவும் சொன்னதில்லை. கண்டுகொண்டதாயும் தெரியவில்லை. அது தன்னை வெளிப்படுத்தியதென்று நான் கண்டது காற்று வீசினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை