எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம்...!

எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம்...!    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 13, 2007, 2:53 pm

தலைப்பைப் பார்த்து 'விதி'க்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம் என்பதன் பொருள் விளங்காததாலேயே அதை விதியோடு தொடர்பு படுத்துகிறோம்.எங்கள் ஊரில் லக்ஷ்மண நாடார் லாரி சர்வீஸ் என்ற ஒரு லாரி நிறுவன்த்தில் 15 - 20 லாரிகள் ஓடும். அந்த லாரிகள் அனைத்திலுமே பொறிக்கப்பட்டு இருக்கும் வாசகம் "காலதாமதம் ஊழலை உருவாக்கும்"... படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை