எரியும் பனிக்காடு - இன்னும் அணையாத நெருப்பு

எரியும் பனிக்காடு - இன்னும் அணையாத நெருப்பு    
ஆக்கம்: TAMILSUJATHA | December 15, 2008, 6:00 am

என்ன உருவம் என்று சொல்ல முடியாதபடி பள்ளமும் மேடுமாக நிமிர்ந்து, பரந்து நிற்கும் மலைகள். அதன்மீது பல வண்ணப் பச்சை நிறங்களில் போர்த்தப் பட்டிருக்கும் தேயிலைச் செடிகள். மலை முகடுகளைத் தொட்டுச் செல்லும் வெண்ணிற மேகங்கள். மேகங்களைத் தாண்டி கசிந்து வரும் இளம் சூரியக் கதிர்கள். மென்மையான குளிர் என்று எப்போதும் வசீகரித்துக் கொண்டிருக்கும் இடம் தேயிலைத் தோட்டம். மூணாறு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்