எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி

எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 12, 2008, 12:42 pm

எந்த ஒரு பாடலோ ஒலியோ நீங்கள் கணினியில் கேட்பதை அப்படியே பதிவு செய்து எம்பித்ரி ஃபார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.. அதற்கு நல்ல தொரு சாப்ட்வேர் mp3mymp3 2.0 சர்வேசனின் ஜனகணமண பாடல் பாடவாங்க என்ற அழைப்பின் பதிவில் அவர் இந்த சாப்ட்வேர் பற்றி சொல்லி இருந்தார். அதன்பிறகு கொஞ்சநாட்கள் வெறுமே பாட்டை பாடி அப்படியே எம்பித்ரி ஃபார்மட்டில் சேமிக்கசெய்ய மட்டுமே பயன்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை அனுபவம்