என்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க.

என்னோடு எப்போதும்…. விளையாடலாம் வாங்க.    
ஆக்கம்: பகீ | October 21, 2008, 4:54 pm

எல்லாரும் தொடர் விளையாட்டு எண்டு தொடங்குகினம். நானும் என்ர பங்குக்கு எனக்கு தெரிஞ்சதை தொடர் விளையாட்டாக்கி இருக்கு. நீங்கள் தினமும் அல்லது அதிகமாக பயன்படுத்துகின்ற மென்பொருள்களை சிறு விளக்கங்களோடு பட்டடியல் இட வேண்டும். அவ்வளவுதான். சில நாட்களுக்கு முன்னர் தொடர்விளையாட்டாக இருந்த ABCD… பலருக்கும் மிகவும் பயன்பட்டது போல இத்தொடர்பதிவும் பலருக்கும் பயன்படும். சரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: