என்னை யாரும் முட்டாளாக்க முடியாது...

என்னை யாரும் முட்டாளாக்க முடியாது...    
ஆக்கம்: கண்மணி | March 30, 2008, 9:54 am

இன்னும் ரெண்டு நாள்ல முட்டாள்கள் தினம் வரப் போகுது.மக்கள் எது எதுக்கோ தினம் கொண்டாடும் போது இதையும் விட்டு வைக்கலை.ஏப்ரல் ஒன்னாந்தேதின்னா காலையிலேயே யாரு யாரை முதல்ல முட்டாளாக்குகிறோம் என்பதில் மிக ஆர்வமாயிருப்போம்.காலையில் எழுந்ததும் முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது டிரஸ்ஸிங் டேபிள் ,பேஸ்ட்,குளிக்கிற சோப்புனு எதுலயாவது ஏப்ரல் ஃபூல் னு எழுதி வச்சிடுவோம்.இல்லைனா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்