என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)

என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 11, 2009, 12:56 am

முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992).பின்பகுதியில் பேரா.மா.இரா,பேரா.அரு.மருததுரைபுதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன்(1992-93).அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன்.நேர்காணல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்