என் காதலர் தின அனுபவங்கள்

என் காதலர் தின அனுபவங்கள்    
ஆக்கம்: கண்மணி | February 19, 2008, 1:07 pm

காதலர் தினத்தை காதலர் மட்டும்தான் கொண்டாடுவாங்களா? தெரியலைஆனா....இந்த பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பண்ணும் அலம்பலில் வயதுவரைமுறையின்றி யார் வேணும்னாலும் கொண்டாடலாம் னு ஆகிப் போச்சிபோன வருஷம் பிப்ரவரி 14.நான் வகுப்பில் இருந்தேன்.அப்போது 9 வது படிக்கும் பையன் ஒருவன் வந்து கையில் ஒரு சிகப்பு ரோஜாப் பூவைக் கொடுத்து 'மிஸ் வாழ்த்துக்கள்' னு சொன்னான்.தூக்கிவாரிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்