என் இனிய சுஜாதா

என் இனிய சுஜாதா    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | March 2, 2008, 2:34 pm

02-03-2008அன்புள்ள சுஜாதா ஸாருக்கு.. நலமா..?தாங்கள் இப்போது ‘எங்கே’ இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது என்றாலும், தங்களின் விருப்பப்படியே ‘நரகம்’ என்றழைக்கப்படும் சுவாரசியத்தின் பிறப்பிடத்தில் வாசம் செய்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் சொர்க்கத்தைவிட நரகத்தையே அதிகம் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அங்கேயே போய்ச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்