என் அறையில்

என் அறையில்    
ஆக்கம்: இலக்குவண் | February 17, 2008, 12:00 pm

அந்த அறையில்எறும்பும் புழுவும்சற்றுமுன் துளிர்த்த ஒரு பூச்செடியும்கொலையுறும் சப்தம் எப்பொழுதும்கேட்டுக்கொண்டிருக்கும்இரக்கமற்ற பதில்கள் குரூர விழி திறந்துஇரவுகளில்உள் உலாவும்பசியோடும் பல்குத்தும் மரக்கிளையோடும்வன்புணர்வின் அடையாளங்களோடுஅறை நடுவில் கிடத்தப்பட்டிருக்கும்ஓர் குழந்தையின் உடல்அதிர்வுகளற்ற மெல்லியஅதன் சுவாசத்தில்நிரம்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை