என் அருகே நீ இருந்தால்!

என் அருகே நீ இருந்தால்!    
ஆக்கம்: மங்கை | December 11, 2007, 5:27 pm

தானாய் வந்த அன்புதாராளமாய் வந்த அன்புதவிக்க விடாத அன்புதெவிட்டா அன்புதவித்திருந்தேன் விழித்திருந்தாய்தோல்வியில் உறைந்திருந்தேன் தோளானாய்தோள் கொடுப்பதில் தனையனானாய்தேற்றி அரவணைத்து தந்தையானாய்பொறுமையில் என் தாயானாய்மறுக்காமல் என்னை வழி நடத்தும் வழித்துணையானாய்இந்த அன்பிடம் தஞ்சமடைந்தேன் என் நட்பே....காணாது கண்ட உன் அன்புடனே, என் அருகே நீயுமிருந்தால்.....!பி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை