என் அண்ணனையும் இழந்து விட்டேன்

என் அண்ணனையும் இழந்து விட்டேன்    
ஆக்கம்: கவின் | February 27, 2009, 11:42 pm

செய்திகளின் நேரம், சிதறுண்ட உடலங்களும்,இரத்தம் சொட்டும் உடலங்களாய் விரிந்து கொண்டிருக்கிறது. ஒரு வெப்பம் உடலில் படர்ந்து கொள்ளுகிறது. என் இயலாமையை நினைத்து வெட்கப்பட்டேன். ஒரு கணம் வெட்டி மறைந்த காட்சி, செம்மண் வீதியின் ஓரத்தில், இரத்தம் தோய்ந்த முகத்துடன் கிடந்த உடல்.நெற்ரியின் ஓரத்திலிருந்த பிறை தழும்பு மின்னல் கீற்ராய் வெட்டிச்சென்றது. மதுவின் முகம், ஒரு கணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை