எனது பாஸ்வேர்டு திருட்டு தவறான மின்னஞ்சல்கள் அனுப்பி குழப்பம்

எனது பாஸ்வேர்டு திருட்டு தவறான மின்னஞ்சல்கள் அனுப்பி குழப்பம்    
ஆக்கம்: இரா.சுகுமாரன் | April 12, 2009, 6:29 pm

நான் நேற்று இணையத்தில் இருந்தேன் அப்போது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.  என் முகவரிக்கே ஒரு மின்னஞ்சல் வேறு சிலருக்கும் அந்த மின்னஞ்சல் அனுப்பபட்டிருந்தது. என பின்னர் அறிந்தேன் சமீப காலமாக சில இவ்வாறு விளையாடுவது எனக்கு தெரியவந்துள்ளது. நான் பொதுவாக 4 பாஸ்வேர்களை உபயோகிப்பேன். வேறு சில தளத்தில் உபயோகித்த பாஸ்வேடும் எனது மின்னஞ்சல் பாஸ்வேர்டும் ஒன்று தான் அனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்