எனக்கு கோபமாத்தான் வருது!!! :p

எனக்கு கோபமாத்தான் வருது!!! :p    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | December 15, 2008, 7:29 am

ஒரு மருத்துவர்தான் வைத்தியம் பாக்கணும்.ஒரு இஞ்சினியர்தான் கட்டடம் கட்டணும்.இப்படி அந்தத் துறையில் கல்வி கற்றவர்கள்தான்அந்தந்த வேலையைச் செய்யணும்னு இருக்கு.ஆனா டீச்சரா யார் வேணும்னாலும் வேலை பார்க்கலாம்.என்ன கொடுமைங்க இது????முறையா ஆசிரியர் பயிற்சி பெற்ற்வர்கள்தான்ஆசிரியர் வேலைப் பார்க்கணும்னு எந்த தனியார்பள்ளியிலும் சட்டம் இருப்பதில்லை.என்ன கொடுமைங்க இது?B.Sc,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: