எந்த சாமி நல்ல சாமி

எந்த சாமி நல்ல சாமி    
ஆக்கம்: கோகிலவாணி கார்த்திகேயன் | February 7, 2008, 9:20 am

இன்னைக்கு மல்லிக்குக் கணக்கு பரீட்சை. போன தடவை போல் இல்லாமல் இந்த தடவை எப்படியும் பாஸாகிடணும் என்ற படியே சர்ச்சுக்குள் போனவள் சிலுவையைப் போட்டுவிட்டு வெளியே வந்தாள். “ஐயையோ! ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்று ஓட ஆரம்பித்தவள் முக்கினிலிருந்த நாயக்கரம்மா வீட்டு பிள்ளையாருக்கு 3 தோப்புக்கரணம் போட்டாள். “பாஸாகிட்டே, 108 போடுறேன்” என்று டீல் முடித்துக் கொண்டு திரும்ப ஓட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை