எண்கள்

எண்கள்    
ஆக்கம்: Badri | February 1, 2008, 7:20 am

எண்களை நாம் தினமும் பயன்படுத்துகிறோம். காசு கொடுத்து காய்கறி வாங்க. மீதி கொடுக்க. மணி பார்க்க. இவ்வளவு பழக்கமானதால், எண்கள் சுலபமானவைதானே என்று தோன்றிவிடுகிறது. ஆனால் எண்கள் கவனமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.எண்ணும் எண்கள் - 1, 2, 3 ஆகியவை என்பது நமக்குத் தெரியும். நம் கண்ணுக்குத் தெரியும், முழுமையான பொருள்களின் எண்ணிக்கை அவை. கையில் இருக்கும் விரல்கள், செடியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி