எண்கள் - அறிமுகம்

எண்கள் - அறிமுகம்    
ஆக்கம்: Badri | February 1, 2008, 12:10 pm

பல நாள்களாக கணிதம் பற்றி பதிவுகள் எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான சரியான கருவிகள் புரிதல் இல்லை. இப்போது கடந்த இருதினங்களாக MathML பற்றிப் படித்துவருகிறேன். இப்போதும் எளிதாக கணிதச் சமன்பாடுகளை blogspot.com வலைப்பதிவுகளில் புகுத்திவிடமுடியாது என்றே தோன்றுகிறது. சில முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. Wordpress.com ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதில் வேலை செய்ய நேரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி