எங்கே போனாளோ என்னழகுத் தேவதை.

எங்கே போனாளோ என்னழகுத் தேவதை.    
ஆக்கம்: சேவியர் | February 22, 2008, 6:54 am

 சின்னப் பல்லழகி                    சலிக்காத சொல்லழகி மின்னும் கண்ணழகி                    வலிக்காத மெல்லழகி கன்னக் குழியழகி                    விழிமேலே வில்லழகி இன்னும் கவியெழுதி                    முடியாத பேரழகி நெஞ்சில் வேர்பிடித்துப் பஞ்சாய் நான்வெடித்து வஞ்சிப் பேர்உரைத்தும் கொஞ்சாமல் போனாயே. * வெட்கச் சிவப்பழகி                    தொட்டாலோ சிலிர்ப்பழகி விரலோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை