எங்கும் குறள்

எங்கும் குறள்    
ஆக்கம்: ஜெயமோகன் | November 3, 2008, 3:48 am

நகைச்சுவை சுக்கில்லாத கஷாயம் இல்லை என்பது சித்த மரபு. குறளில்லாமல் பேச்சும் எழுத்தும் இல்லை என்பது தமிழ் மரபு. செந்நாப்போதார் சுவடியில் உள்ள அணுவை எழுத்தாணியால் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்து அடுக்கி வைத்த குறளுக்குரிய சிறப்பம்சம் என்னவென்றால் அதைப்பற்றி என்ன சொன்னாலும் அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதே. மேலும் பேருந்தில் பல்வேறு மனநிலைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை