எங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்!!

எங்கள் தெருவில் படகு பயணம் - படங்கள்!!    
ஆக்கம்: கவிதா | Kavitha | November 29, 2008, 7:30 am

வேளச்சேரியில் வீடுகள் அதிகமாக அதிகமாக மழைநீர் செல்ல வழியில்லாமல் போகிறது. பற்றாக்குறைக்கு ஏரியை உடைத்து விடுகிறார்கள். படங்கள் சில, பத்து வருடங்களில் முதன் முறையாக எங்கள் தெருவில் படகு வந்தது. ஒருவருவருக்கு ரூ.10/-,இன்னமும் ஆட்டோ நிறுத்தத்தில் படகுகள் நிற்கின்றன. உங்களுக்கும் படகு பயணம் போகனுமா வாங்க ஏ.ஜி.எஸ் காலணி, மேற்கு...தொடர்ந்து படிக்கவும் »