எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)    
ஆக்கம்: இறக்குவானை நிர்ஷன் | April 21, 2008, 6:20 am

இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும்...தொடர்ந்து படிக்கவும் »