எங்கள் ஊர் திரைப்பா ஆசிரியர் கு.ம.கிருட்டினன்...

எங்கள் ஊர் திரைப்பா ஆசிரியர் கு.ம.கிருட்டினன்...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | December 23, 2008, 12:59 am

கு.ம.கிருட்டினன்எங்கள் ஊருக்குச் செல்லும்பொழுது குருவாலப்பர்கோயிலில் இறங்கி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எங்கள் வீட்டுவரியைக் கட்டிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் என்னுடன் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை(1977-82) ஒன்றாகப் பயின்ற நண்பர் கமலக்கண்ணன் நின்றார்.அவரிடம் நம் ஊரில் கு.ம.கிருட்டினன் என்பவர் இருந்தார்.அவர் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியுமா? என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்