ஊக்கமுடைமை - திருக்குறள் உரை

ஊக்கமுடைமை - திருக்குறள் உரை    
ஆக்கம்: ரவிசங்கர் | April 21, 2008, 12:41 am

ஊக்கமுடைமை - திருக்குறள் உரை உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று. 591 ஒருத்தனுக்குப் பணம், திறமைன்னு எத்தனை தான் இருந்தாலும், ஊக்கம் இல்லைன்னா ஒன்னுமே இல்லாத மாதிரி தான். உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். 592 மனசுல இருக்க ஊக்கம் தான் சொத்து. பணம், காசு, பொருளுன்னு சேர்க்கிற சொத்து எல்லாம் நிலைக்காமப் போயிடும். ஊக்கம் இழந்தேமென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: