உலகு தழுவிய தமிழ்த்தொடர்...

உலகு தழுவிய தமிழ்த்தொடர்...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 22, 2009, 1:51 am

அயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும்.நூல்கள்,உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல்,இணையக்குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்