உலகிலேயே பெரிய பணக்காரர்கள்

உலகிலேயே பெரிய பணக்காரர்கள்    
ஆக்கம்: Badri | January 30, 2008, 11:38 am

அவ்வப்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஒரு பட்டியல் கொடுக்கும். அதில் யார் நம்பர் 1, யார் நம்பர் 2 என்று போட்டிருக்கும். பில் கேட்ஸ், வாரன் பஃபட், லக்ஷ்மி மிட்டல், முகேஷ் அம்பானி, அனில் அம்பானி....பலர் என்னிடம் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறார்கள். நிஜமாகவே இந்த ஆசாமிகளிடம் இவ்வளவு பணம் உள்ளதா என்று. 50 பில்லியன் டாலர் இவர்களது சொத்து மதிப்பு என்றால் என்ன பொருள்? இன்று இவர் நினைத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி பொருளாதாரம்