உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் !

உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் !    
ஆக்கம்: சேவியர் | February 26, 2008, 8:03 am

இது தான் உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கார் கண்காட்சியில் இது பங்குபெறப் போகிறது. பத்து மீட்டர் ஆழத்தில் பத்திரமாய் போகுமாம் இந்த கார் ! சுவிட்சர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கார் sQuba என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே நிறுவனம் தண்ணீரிலும் தரையிலும் அதி வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை சில நாட்களுக்கு முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சித்திரம்