உலகின் மிகப்பெரிய நீச்சல் குளம்

உலகின் மிகப்பெரிய நீச்சல் குளம்    
ஆக்கம்: சேவியர் | January 24, 2008, 12:50 pm

உலகின் மிகப்பெரிய நீச்சல் குளம் இது தான். இது சாண்டியாகோவிலிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில், சிலியிலுள்ள San Alfonso del resort ல் அமைந்துள்ளது. கின்னஸ் சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த நீச்சல் குளத்தின் நீளம் 1013 மீட்டர்கள். இருபது ஏக்கர் பரப்பளவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 2,50,000 கன மீட்டர் தண்ணீர் கொள்ளளவுள்ள இந்த நீச்சல் குளத்தில் சிறு படகுகளும் பயணிக்கின்றன. உள்ளூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்