உலகின் மிக மெல்லிய லேப் டாப்.

உலகின் மிக மெல்லிய லேப் டாப்.    
ஆக்கம்: சேவியர் | January 22, 2008, 6:25 am

உலகின் மிக மெல்லிய மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மடிக்கணினியின் அதிகபட்ச தடிமன் 1.93 செண்டி மீட்டர்கள் எனவும், மிக மெல்லிய பாகம் 0.41 செண்டி மீட்டர் அளவு எனவும் இதை அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. மிக மெல்லியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கணினியாய் இது செயல்படும் என்கின்றனர். இதில் குறுந்தகடுகளைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்