உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் மின்சார நிறுத்தம்

உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் மின்சார நிறுத்தம்    
ஆக்கம்: பிரேம்ஜி | March 29, 2008, 3:06 am

உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் உலக ஒரு மணி நேரம் (Earth Hour) எனப்படுகிறது. இதன் படி இந்த வருடம் மார்ச் மாதம் 29 ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது(அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து). உலக வெப்பமயமாதல் தற்போது உலகின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்