உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய இளைஞர் அணி சாம்பியன்

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய இளைஞர் அணி சாம்பியன்    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 3, 2008, 5:04 am

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது. இந்திய அணி சாம்பியன் ஆவது இது 2வது முறையாகும்.கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அணிகள் கலந்து கொண்டன.இந்திய இளைஞர் அணி ஆரம்பத்திலிருந்தே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு