உலக வாகன வரலாற்றில் முதன் முறையாக… மரத்தினால் ஒரு கார் !!!

உலக வாகன வரலாற்றில் முதன் முறையாக… மரத்தினால் ஒரு கார் !!!    
ஆக்கம்: சேவியர் | February 22, 2008, 11:25 am

அமெரிக்காவிலுள்ள வாகன வடிவமைப்பு நிறுவனம் ஒன்று உலகிலேயே முதன் முதலாக மரத்தாலான ஒரு சூப்பர் காரை வடிவமைத்துள்ளது. இந்த வண்டியில் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம். பாதுகாப்பும் அதிகம் என்கின்றனர் வடிவமைத்தவர்கள். 1134 கிலோகிராம் எடையுள்ள இந்த கார், பொதுவான கார்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் எடை குறைவானது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு காலன் பெட்ரோலில் 36...தொடர்ந்து படிக்கவும் »