உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்    
ஆக்கம்: ஜமாலன் | April 23, 2008, 1:15 pm

ஏப்ரல் 23 - இன்று ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். இந்த  நாளை அறிவிக்க காரணமான இருவர் மிகைல் சொ்வாண்டிஸ் மற்றும் ஷேக்ஸ்பியர். இருவரது நினைவுதினம் இன்று. இருவரது நினைவு தினமும் ஒரேநாளில் இல்லை என்றாலும் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டிகளான ஜீலியன் மற்றும் கிரிகோர் ஆகியவற்றினால் நிகழ்ந்த 10-நாள் வித்தியாசப்...தொடர்ந்து படிக்கவும் »