உலக அரிசிப் பற்றாக்குறை

உலக அரிசிப் பற்றாக்குறை    
ஆக்கம்: Badri | April 4, 2008, 9:26 am

கோவி.கண்ணன் தன் பதிவில் சிங்கப்பூரில் அரிசிப் பற்றாக்குறை ஏற்படப் போவதைப் பற்றி எழுதியுள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக உலக கோதுமை உற்பத்தி குறைவாகிக்கொண்டே வந்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இந்தியாவிலும் கோதுமை உற்பத்தி குறைந்தது. அதைவிட, கோதுமை கொள்முதல் குறைந்தது. எனவே இந்தியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்