உறையும் குளிருக்குள்ளும் உணர்வு பொங்கி வழிந்த காட்சிக்கள்!

உறையும் குளிருக்குள்ளும் உணர்வு பொங்கி வழிந்த காட்சிக்கள்!    
ஆக்கம்: தமிழ்பித்தன் | January 31, 2009, 3:37 am

Torontoவில் இன்று வெள்ளி நண்பகல் 12 மணியளவில் Downtown பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டது. 1 மணியளவில் 24 செய்திச் சேவை அங்கிருக்கும் நிலமையை "நூற்றுக்கணக்கானவர்களே பங்கு பற்றியிருப்பதாகவும், அதை ஒழுந்கு செய்தவர்கள் 30,000 பேரை எதிர்பார்ப்பதாகவும் கூறியது." நேரம் செல்லச் செல்ல -14c என்ற உறை குளிர் நிலையிலும் மக்கள் அலை ஒவ்வொரு subway வாயில்களுக்காலும் பொங்கியெழ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்