உறவாகிப் போகும் நட்புகள்

உறவாகிப் போகும் நட்புகள்    
ஆக்கம்: கோகிலவாணி கார்த்திகேயன் | February 12, 2008, 7:22 am

தலைப்பைப் பார்த்ததும் நட்புக்காக வக்காலத்து வாங்கும் பதிவு என்றெண்ணி வந்திருந்தீர்களேயானால் மன்னிக்கவும்! இது உறவுகளுக்காகப் பேசப் போகும் பதிவு.. அதற்காக நட்பே வேண்டாம் என்று சொல்ல வரவில்லை நட்பு போதும், உறவே வேண்டாம் என்று சொல்லி வருபவர்களுக்காக சில வார்த்தைகள். நமக்கு பள்ளி, கல்லூரிகளில் தான் நட்பு என்பது அறிமுகம். அதற்கு முன்பு உறவுகள் தான் நமக்கெல்லாமே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்