உரை

உரை    
ஆக்கம்: ஜெயமோகன் | March 26, 2008, 1:58 pm

ஏராளமான தமிழ் வாசகர்கள் உரை என்பது உரைத்தல், உரைநடை போன்ற சொல்லாட்சிகளில் இருந்து வந்தது என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அது பிழை. உறை என்ற சொல்லே தொடக்க காலத்தில் புழங்கிவந்திருக்கிறது. பின்னர் அதற்கு பாடபேதம் உருவாயிற்று. பாடபேதமில்லா உரை உரையே அல்ல என்பதனால். பாலில் சிறிதளவு பழைய தயிர் விட்டு உறைகுத்தும் செயலில் இருந்தே இச்சொல் வந்திருக்க வேண்டும் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்