உருப்படியா எழுதுங்கடே!
ஆக்கம்: ஆசிப் மீரான் | June 2, 2008, 12:50 am
ஆக்கம்: ஆசிப் மீரான் | June 2, 2008, 12:50 am
எனது 300வது பதிவை முன்னிட்டு எனக்கு ஒரு வாசிப்புரை வழங்க வேண்டுமென்று ஹரன் பிரசன்னா அவர்களிடம் கேட்டிருந்தேன் - ஏன்னா அவர்தான் 'உமக்கெல்லாம் இது வேறயாவே?" என்று உடனே மறுக்கக் கூடியவர் என்று தெரிந்திருந்ததால். நினைத்தபடியே, "30 பதிவு விடும்வே. 30 வார்த்தையாவது ஒழுங்கா எழுதியிருக்கீராவே நீரு? இதுல வாழ்த்துரை வேணுமாம்லே. போய் தொலையும்வே!" என்று 'ஆசியுரை' எழுதி அனுப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மெய்யியல்

