உய்யடா மானிடா! உய்!

உய்யடா மானிடா! உய்!    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | March 11, 2008, 11:32 am

கடந்த பத்து நாளாய் சூரத் அல்லோகல்லோ பட்டுக் கொண்டு இருக்கிறது. காரணம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வருகை தருகிறார் என்று. எங்குப் பார்த்தாலும், வாய் கொள்ளா சிரிப்புடன் ஆளுயர கட்டவுட், மீடியம், சிறு போஸ்டர், வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தில் என்று சம்சார சாகரத்தில் உழலும் மக்களுக்கு யோகாவின் மூலம் உய்விக்கிறேன் என்று அருள்பாலித்துக் கொண்டு இருந்தார். வாசலில் துண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் ஆன்மீகம்