உயிர்ப் போராட்டம்

உயிர்ப் போராட்டம்    
ஆக்கம்: கண்மணி | August 29, 2009, 9:04 am

தப்பித்தல் என்பதும் உயிருக்காகப் போராடுவதும் எல்லோருக்குமான விதி.இதில் மனிதராய் இருந்தாலும் விலங்குகளாய் இருந்தாலும் வலி ஒன்றுதான்.தப்பிக்கப் போராடும் குட்டியின் முயற்சிகளும் இயலாமையின் வேதனையில் எழுந்த ஈனக்குரலும் காப்பாற்றத் துடிக்கும் தாயின் அலறலும் கதறலும் எத்தனை வேதனையானது பாருங்கள்.மின்னஞ்சலில் வந்த இந்தக் குறும்படம் ஏற்கனவே வலையில் உலா வந்ததாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நிகழ்படம்